நீங்கள் தேடியது "BDS"

எம்பிபிஎஸ் -  பிடிஎஸ் மருத்துவப் படிப்பு : ஆன்லைன் முறையில் விண்ணப்பம்
5 Jun 2019 12:17 PM GMT

எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மருத்துவப் படிப்பு : ஆன்லைன் முறையில் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை பிற்பகல் வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்...
4 Jun 2019 10:39 AM GMT

நாளை பிற்பகல் வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்...

கடந்த மாதம் 5 ம் தேதி நடந்த நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.

போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல்
10 Jan 2019 2:19 PM GMT

போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல்

நாகை மாவட்டம் குத்தாலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வந்த அகில உலக திறந்தவெளி மாற்று மருத்துவ பல்கலைக்கழகம் என்ற போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

மாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்?
17 Nov 2018 5:09 AM GMT

மாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதாக கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு
19 Sep 2018 7:00 AM GMT

பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளை தொடர்ந்து, பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு : 2,000த்துக்கும் அதிகமானவர்கள் போட்டி
10 Sep 2018 1:26 PM GMT

பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு : 2,000த்துக்கும் அதிகமானவர்கள் போட்டி

பல் மருத்துவப்படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வில் 2000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

பிடிஎஸ் மாணவர் சேர்க்கை - செப்.6 வரை விண்ணப்பிக்கலாம் -  செல்வராஜன்
31 Aug 2018 12:36 PM GMT

பிடிஎஸ் மாணவர் சேர்க்கை - செப்.6 வரை விண்ணப்பிக்கலாம் - செல்வராஜன்

பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு செப்.6 வரை விண்ணப்பிக்கலாம் என, மருத்துவக் கல்வி இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரம்பாமல் 284 பி.டி.எஸ். இடங்கள்
31 Aug 2018 4:06 AM GMT

தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரம்பாமல் 284 பி.டி.எஸ். இடங்கள்

தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இன்னமும் நிரம்பாத 284 பி.டி.எஸ்., இடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவி்த்துள்ளது.

நீட் எழுதாத மாணவர்களின் சேர்க்கையை நிராகரித்தது சரியே - பல் மருத்துவ கவுன்சில் உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
17 July 2018 11:24 AM GMT

"நீட் எழுதாத மாணவர்களின் சேர்க்கையை நிராகரித்தது சரியே" - பல் மருத்துவ கவுன்சில் உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

'நீட்' தேர்வு எழுதாமல் பல் மருத்துவத்தில் சேர்ந்த 8 பேரின் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல் மருத்துவ கவுன்சிலின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

25,000 மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
11 July 2018 7:18 AM GMT

25,000 மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஜிஎஸ்டி வரியை எதிர்கெள்ளும் வகையில் அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
10 July 2018 4:18 AM GMT

"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
2 July 2018 4:28 AM GMT

மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான, இடஒதுக்கீடு ஆணையை முதல் 10 மாணவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.