நாளை பிற்பகல் வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்...

கடந்த மாதம் 5 ம் தேதி நடந்த நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.
x
மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக கடந்த மாதம் 5 ம் தேதி நடந்த நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. 4 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு அதிக மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்