நீங்கள் தேடியது "Medical Seats"

#BREAKING : 7.5% இட ஒதுக்கீடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி
3 March 2022 9:06 AM GMT

#BREAKING : 7.5% இட ஒதுக்கீடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி

மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு - 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

7.5 % உள் ஒதுக்கீடு - நடப்பு ஆண்டே நிறைவேற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
29 Oct 2020 11:57 AM GMT

"7.5 % உள் ஒதுக்கீடு - நடப்பு ஆண்டே நிறைவேற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

7.5% உள்ஒதுக்கீடு: தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுங்கள் - மத்திய உள்துறைக்கு தி.மு.க எம்.பிக்கள் கடிதம்
27 Oct 2020 8:36 AM GMT

7.5% உள்ஒதுக்கீடு: "தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுங்கள்" - மத்திய உள்துறைக்கு தி.மு.க எம்.பிக்கள் கடிதம்

மருத்துவ கல்வியில் 7 புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வலுக்கும் 7.5%  உள் ஒதுக்கீடு கோரிக்கை - ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?
22 Oct 2020 8:10 AM GMT

வலுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு கோரிக்கை - ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கும் நிலையில், 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தர தயார் என மத்திய அரசு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது

கிராமப்புறங்களில் அரசுப்  பணியில் உள்ள மருத்துவர்களுக்கு  முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை
31 Aug 2020 8:59 AM GMT

கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை

கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு இடஒதுக்கீடு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து
1 July 2020 10:23 AM GMT

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு இடஒதுக்கீடு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இரு வாரங்களுக்கும் மேலாகி விட்டதாக பா.ம.க. நிறுவனர் ராமதா​ஸ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு? - மே மாத இறுதிக்குள் அரசிடம் பரிந்துரை சமர்ப்பிக்க திட்டம்
30 April 2020 12:43 PM GMT

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு? - மே மாத இறுதிக்குள் அரசிடம் பரிந்துரை சமர்ப்பிக்க திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரையை மே மாத இறுதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு திட்டமிட்டுள்ளது.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது - அமைச்சர் விஜயபாஸ்கர்
9 Dec 2019 12:02 PM GMT

"மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு முறையில் எந்த மாற்றங்களும் வராது என்றும், ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து அமலில் இருக்குமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாக மாணவர்கள் சேரவில்லை - மருத்துவ கல்வி இயக்குனர்
27 Sep 2019 1:20 PM GMT

கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாக மாணவர்கள் சேரவில்லை - மருத்துவ கல்வி இயக்குனர்

கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் முறைகேடாக மாணவர்கள் சேரவில்லை என்பது மருத்துவ கல்வி இயக்குனர் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

மருத்துவ படிப்பு இடம் கிடைக்காததால் தூக்கு மாட்டி மாணவி தற்கொலை
2 Aug 2019 4:42 AM GMT

மருத்துவ படிப்பு இடம் கிடைக்காததால் தூக்கு மாட்டி மாணவி தற்கொலை

இரண்டு முறை நீட் நுழைவு தேர்வு எழுதியும் மருத்துவ இடம் கிடைக்காததால் பெரம்பலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தின் நிலை என்ன? - ஆ.ராசா கேள்வி
30 Jun 2019 9:16 AM GMT

"நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தின் நிலை என்ன?" - ஆ.ராசா கேள்வி

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்தா படிப்பு : நீட்-ல் இருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 Jun 2019 10:55 PM GMT

சித்தா படிப்பு : "நீட்"-ல் இருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

சித்தா படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு "நீட்" தேர்வில் இருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்