7.5% உள்ஒதுக்கீடு: "தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுங்கள்" - மத்திய உள்துறைக்கு தி.மு.க எம்.பிக்கள் கடிதம்

மருத்துவ கல்வியில் 7 புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
x
மருத்துவ கல்வியில் 7 புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க எம்.பிக்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும், தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்