நீங்கள் தேடியது "Ban"

#BREAKING || குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை | Gutka | ThanthiTV
27 May 2022 4:49 AM GMT

#BREAKING || குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை | Gutka | ThanthiTV

குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை ....

தடுப்பூசி ஆணைக்குத் தடை - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி
12 Oct 2021 6:46 AM GMT

"தடுப்பூசி ஆணைக்குத் தடை" - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆளுநர் அம்மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆணைகளையும் தடை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு
20 Sep 2021 11:10 AM GMT

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு

தலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சி - உடல் தெரிவதால் விளையாட தடை என விளக்கம்
10 Sep 2021 7:37 AM GMT

தலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சி - உடல் தெரிவதால் விளையாட தடை என விளக்கம்

தலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சி - உடல் தெரிவதால் விளையாட தடை என விளக்கம்

இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை - ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன்
3 May 2021 12:10 PM GMT

இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை - ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன்

நாட்டின் நலன் கருதியே இந்தியாவில் இருந்து வரும் ஆஸ்திரேலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

கம்யூ. உறுப்பினர்களுக்கு அமெரிக்காவில் குடியேற தடை - புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா
4 Oct 2020 8:09 AM GMT

"கம்யூ. உறுப்பினர்களுக்கு அமெரிக்காவில் குடியேற தடை" - புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

பிற நாடுகளை சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கும் திட்டம் இல்லை - மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் தகவல்
13 March 2020 8:26 PM GMT

"இறைச்சி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கும் திட்டம் இல்லை" - மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் தகவல்

எருமை மாட்டு இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட எந்த இறைச்சி ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பால்யான் தெரிவித்துள்ளார்

மரத்தில் தொங்கிய கள்ளு பானைகள் உடைப்பு : ரப்பர் குண்டுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன
18 Feb 2020 8:37 PM GMT

மரத்தில் தொங்கிய கள்ளு பானைகள் உடைப்பு : ரப்பர் குண்டுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன

கடலூர் மாவட்டம் அரசக்குழி கிராமத்தில், பதநீர் என கூறி, கள்ளு இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம் -  உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
18 Feb 2020 7:37 PM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம் - உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மக்காச்சோளத்தால் உருவான பைகள் - வேலூர் மாநகராட்சியில் புதிய முயற்சி
30 Jan 2020 5:27 AM GMT

மக்காச்சோளத்தால் உருவான பைகள் - வேலூர் மாநகராட்சியில் புதிய முயற்சி

வேலூரில் நூறுசதவீதம் மக்கக் கூடிய வகையில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பைகள் வேலூரில் விற்பனைக்கு வந்துள்ளன.

40 ஆயிரம் ரொட்டிகளால் உருவான பெண் முகம்
30 Nov 2019 11:15 PM GMT

40 ஆயிரம் ரொட்டிகளால் உருவான பெண் முகம்

ரஷியாவின் ஓவியர் ஒருவர் ரொட்டி துண்டுகளை அடுக்கி ராட்சத வடிவில், அழகிய பெண்ணின் முகத்தை வரைந்து அசத்தி உள்ளார்.

இ சிகரெட் தடை மசோதா நிறைவேற்றம்
27 Nov 2019 7:04 PM GMT

இ சிகரெட் தடை மசோதா நிறைவேற்றம்

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.