40 ஆயிரம் ரொட்டிகளால் உருவான பெண் முகம்

ரஷியாவின் ஓவியர் ஒருவர் ரொட்டி துண்டுகளை அடுக்கி ராட்சத வடிவில், அழகிய பெண்ணின் முகத்தை வரைந்து அசத்தி உள்ளார்.
40 ஆயிரம் ரொட்டிகளால் உருவான பெண் முகம்
x
ரஷியாவின் ஓவியர் ஒருவர்,  ரொட்டி துண்டுகளை அடுக்கி, ராட்சத வடிவில், அழகிய பெண்ணின் முகத்தை வரைந்து, அசத்தி உள்ளார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு உணவு விடுதியில் நிகழ்த்திய இந்த சாதனைக்காக, 40 ஆயிரம் சிறிய ரக ரொட்டி துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஒன்றரை மாதம் உழைத்து, இந்த சாதனையை பதிவு செய்ய ஓவியருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்