இ சிகரெட் தடை மசோதா நிறைவேற்றம்

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.
இ சிகரெட் தடை மசோதா நிறைவேற்றம்
x
இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. நாடு முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விளம்பரம் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. இதைதொடர்ந்து,  இ-சிகரெட் தடை தொடர்பான அவசர சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம், மத்திய அரசு பிறப்பித்தது. இதை சட்டவடிவமாக மாற்றுவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பின்னர் புதன்கிழமையன்று  நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்