நீங்கள் தேடியது "Ayyappa"

காணிக்கை செலுத்த வேண்டாம் என வலியுறுத்துவோம் - அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் எச்சரிக்கை
11 Nov 2018 3:33 AM GMT

காணிக்கை செலுத்த வேண்டாம் என வலியுறுத்துவோம் - அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் எச்சரிக்கை

சபரிமலை வருவாயை கொண்டே, கோயிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதாடினால் பக்தர்கள் யாரும் காணிக்கை செலுத்த வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்த விவகாரம் - கேரள பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
5 Nov 2018 6:31 PM GMT

சபரிமலை நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்த விவகாரம் - கேரள பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

இளம்பெண்களை அனுமதித்தால், சபரிமலை கோயில் நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்தது தனது ஆலோசனையின்படி தான் என்று கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
5 Nov 2018 6:25 PM GMT

"ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது" - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேற்கொள்ளப்படும் அன்றாட செயல்பாடுகளில், அரசு தலையிடக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலைக்கு சென்ற 30 வயது இளம்பெண்
5 Nov 2018 6:21 PM GMT

சபரிமலைக்கு சென்ற 30 வயது இளம்பெண்

இளம்பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார்

சபரிமலை நடை மூடப்பட்டது தொடர்பாக தலைமை தந்திரி விளக்கம்
5 Nov 2018 6:18 PM GMT

சபரிமலை நடை மூடப்பட்டது தொடர்பாக தலைமை தந்திரி விளக்கம்

"என் குடும்பத்தின் மூத்தவரிடம் பேசி முடிவெடுத்தேன்"

சென்னையில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு பேரணி : விளக்குகளை ஏந்தியபடி சென்ற பெண்கள்
7 Oct 2018 2:36 PM GMT

சென்னையில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு பேரணி : விளக்குகளை ஏந்தியபடி சென்ற பெண்கள்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடைபெற்றது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கம் தீர்மானம்
7 Oct 2018 12:35 PM GMT

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கம் தீர்மானம்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெண்களுக்கு இருமுடி கட்டுதல் புறக்கணிக்கப்படும் என்று திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா..? - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை
19 July 2018 2:12 AM GMT

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா..? - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை

சபரிமலை கோயிலில், பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.