சபரிமலை நடை மூடப்பட்டது தொடர்பாக தலைமை தந்திரி விளக்கம்
பதிவு : நவம்பர் 05, 2018, 11:48 PM
"என் குடும்பத்தின் மூத்தவரிடம் பேசி முடிவெடுத்தேன்"
சபரிமலை நடை மூடப்பட்டது தொடர்பாக தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரூ விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தில் மூத்தவரான கண்டரரூ மோகனரூ தந்திரியிடம் பேசித்தான், இந்த முடிவை எடுத்தாக அவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில், நடை திறக்கப்பட்ட பின்  செய்தியாளர்களை சந்தித்த கண்டரரூ ராஜீவரூ, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

408 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1020 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2240 views

பிற செய்திகள்

"மக்கள் பணம் எங்கே போனது ?" - காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி

நிதி மோசடியில், கோடிக்கணக்கான மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

65 views

"15 ஆண்டுகளாக சத்தீஷ்கரில் காங். பின்னடைவு" - தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா கடும் தாக்கு

சத்தீஷ்கரில், கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் வேறூன்ற முடியவில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்தார்.

42 views

புதுவையில் ரூ.1 , 200 கோடியில் ஜிப்மர் கிளை நிறுவ முடிவு - புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை சேதராப்பட்டு என்ற இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

238 views

ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்

நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி பெங்களூரு குற்றபிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.

71 views

பாகிஸ்தான் உளவு பிரிவை சேர்ந்த 2 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

98 views

ஷாஜியின் எம்.எல்.ஏ பதவி பறிப்பு - உயர்நீதிமன்றம்

தேர்தல் சமயத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கேரள முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ ஷாஜியின் பதவியை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக பறித்துள்ளது.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.