சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கம் தீர்மானம்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெண்களுக்கு இருமுடி கட்டுதல் புறக்கணிக்கப்படும் என்று திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கம் தீர்மானம்
x
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெண்களுக்கு இருமுடி கட்டுதல் புறக்கணிக்கப்படும் என்று திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் மலை அடிவார ஐயப்பன் கோவிலில் திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவில் சார்பில் பெண்களுக்கு மாலை அணிவிக்கவோ, இருமுடி கட்டவோ மாட்டோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்