காணிக்கை செலுத்த வேண்டாம் என வலியுறுத்துவோம் - அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் எச்சரிக்கை

சபரிமலை வருவாயை கொண்டே, கோயிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதாடினால் பக்தர்கள் யாரும் காணிக்கை செலுத்த வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.
காணிக்கை செலுத்த வேண்டாம் என வலியுறுத்துவோம் - அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் எச்சரிக்கை
x
சபரிமலை வருவாயை கொண்டே, கோயிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதாடினால் பக்தர்கள் யாரும் காணிக்கை செலுத்த வேண்டாம் என பிரச்சாரம்
மேற்கொள்ள இருப்பதாக அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவசர சட்டம் கொண்டு வந்தது போல, சபரிமலை விவகாரத்திலும் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், அரசுக்கு எதிரான தங்கள் பிரச்சாரத்தால், சபரிமலையின் வருவாய் குறையும் என்றும்  எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்