நீங்கள் தேடியது "Arputhammal Interview"

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்
11 Jun 2019 1:55 PM IST

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ
9 March 2019 5:11 PM IST

7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம் : அற்புதம்மாள் கேள்வி...
10 Feb 2019 1:08 AM IST

7 பேர் விடுதலை விவகாரம் : அற்புதம்மாள் கேள்வி...

உலகத்திலேயே நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்த பின்பும் 7 பேர் தண்டனை அனுபவித்து வருவது தமிழகத்தில் மட்டும் தான் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.

ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி
3 Feb 2019 2:58 AM IST

"ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?"- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது உயிருடன் இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் குறிப்பிட்டது பற்றி முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

7 பேர் விடுதலை : ராகுல் சாதகம் -  திருநாவுக்கரசர் எதிர்ப்பு - அற்புதம்மாள்
30 Dec 2018 10:45 PM IST

7 பேர் விடுதலை : ராகுல் சாதகம் - திருநாவுக்கரசர் எதிர்ப்பு - அற்புதம்மாள்

7 பேர் விடுதலை விவகாரத்தில் ராகுல்காந்தி சாதகமான கருத்தை தெரிவிக்கும் போது, திருநாவுக்கரசர் எதிர் கருத்தை வைப்பது வேதனை அளிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி 24ம் தேதி போராட்டம் - வைகோ
21 Nov 2018 7:04 AM IST

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி 24ம் தேதி போராட்டம் - வைகோ

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி சென்னையில் வரும் 24ம் தேதி போராட்டம் என வைகோ தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலையை காங்., எதிர்க்கும் நிலையில் திமுக பதில் என்ன? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
26 Sept 2018 4:31 PM IST

7 பேர் விடுதலையை காங்., எதிர்க்கும் நிலையில் திமுக பதில் என்ன? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

7 பேர் விடுதலையை தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் அரசியல் செய்து வருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈழ தமிழர்களுக்காக அதிமுக குரல் கொடுப்பதை வரவேற்கிறேன் - திருமாவளவன்
26 Sept 2018 4:26 PM IST

ஈழ தமிழர்களுக்காக அதிமுக குரல் கொடுப்பதை வரவேற்கிறேன் - திருமாவளவன்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு மவுனம் காத்த அதிமுக, தற்போது ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு - குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் ஆளுநரிடம் மனு
26 Sept 2018 3:42 PM IST

7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு - குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் ஆளுநரிடம் மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலைக்கு எதிராக மனு அளிக்கப்பட்டுள்ளது.

7 பேர் விடுதலை:  ஆளுநரை சந்திக்க திட்டம் - திருமாவளவன்
23 Sept 2018 3:19 AM IST

"7 பேர் விடுதலை: ஆளுநரை சந்திக்க திட்டம்" - திருமாவளவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை
15 Sept 2018 12:41 PM IST

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ​எந்த பரிந்துரையும் செய்யவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கலாம் - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கருத்து
15 Sept 2018 12:55 AM IST

7 பேர் விடுதலை விவகாரம் : "தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கலாம்" - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கருத்து

ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில், அமைச்சரவை பரிந்துரையை பரிசீலிக்க ஆளுநர் காலதாமதம் செய்தால், தமிழக அரசு மீண்டும் அழுத்தம் கொடுக்கலாம் என கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்