நீங்கள் தேடியது "allowing"

சபரிமலைக்கு பெண் பக்தர்களுக்கு அனுமதி : தீர்ப்பை  மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
7 Oct 2018 12:46 PM GMT

சபரிமலைக்கு பெண் பக்தர்களுக்கு அனுமதி : தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்து பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கம் தீர்மானம்
7 Oct 2018 12:35 PM GMT

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கம் தீர்மானம்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெண்களுக்கு இருமுடி கட்டுதல் புறக்கணிக்கப்படும் என்று திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்...மறுபரிசீலனை செய்ய கோரி இந்து அமைப்புகள் பேரணி....
6 Oct 2018 7:53 AM GMT

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்...மறுபரிசீலனை செய்ய கோரி இந்து அமைப்புகள் பேரணி....

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை மறுபரீசலனை செய்ய கோரி அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் சார்பில் கொடைக்கானலில் கண்டன பேரணி நடைபெற்றது.