நீங்கள் தேடியது "All Party Meet"

(18.07.2019) : தமிழக சட்டப்பேரவையில் இன்று
18 July 2019 8:31 PM IST

(18.07.2019) : தமிழக சட்டப்பேரவையில் இன்று

தென்காசி மற்றும் செங்கற்பட்டு ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு இரு புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
17 July 2019 7:45 AM IST

"சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி
17 July 2019 7:41 AM IST

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி
16 July 2019 2:16 PM IST

"அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் வேலுமணி

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து-எந்த காலத்திலும் லாபத்தில் இயங்காது - துரைமுருகன் அதிருப்தி
11 July 2019 2:27 PM IST

"போக்குவரத்து-எந்த காலத்திலும் லாபத்தில் இயங்காது" - துரைமுருகன் அதிருப்தி

போக்குவரத்து துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2371 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் அறிவிப்பு
11 July 2019 2:21 PM IST

"நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2371 கோடி ஒதுக்கீடு" - முதலமைச்சர் அறிவிப்பு

நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையிலான திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ரூ.75 ஆயிரம் கோடியில், 15 லட்சம் வீடுகள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
9 July 2019 3:05 PM IST

"ரூ.75 ஆயிரம் கோடியில், 15 லட்சம் வீடுகள்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

75 ஆயிரம் கோடி ரூபாயில் 15 லட்சம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி கூட்டம்  : திமுக குற்றச்சாட்டு - அதிமுக பதில்
9 July 2019 2:59 PM IST

அனைத்துக் கட்சி கூட்டம் : திமுக குற்றச்சாட்டு - அதிமுக பதில்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு வேண்டப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

10% இடஒதுக்கீடு : சமூக நீதியை அழிக்கும் தொடக்கப் புள்ளி - வைகோ
9 July 2019 11:25 AM IST

10% இடஒதுக்கீடு : "சமூக நீதியை அழிக்கும் தொடக்கப் புள்ளி" - வைகோ

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதியை அழிக்கும் தொடக்க புள்ளி என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

10 % இடஒதுக்கீடு - தலைவர்கள் கருத்து
9 July 2019 2:50 AM IST

10 % இடஒதுக்கீடு - தலைவர்கள் கருத்து

கூட்டத்தில் பங்கேற்ற 16 கட்சிகள், இடஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது

10 % இடஒதுக்கீடு : அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று முடிவு
8 July 2019 7:24 AM IST

10 % இடஒதுக்கீடு : அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று முடிவு

தமிழ்நாட்டில் முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம், இன்று நடைபெற உள்ளது.

10% இட ஒதுக்கீடு : ஜூலை 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
6 July 2019 12:42 PM IST

10% இட ஒதுக்கீடு : ஜூலை 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது.