10% இட ஒதுக்கீடு : ஜூலை 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது.
x
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது. சற்று முன், மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகள் அனைவரும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. ஜூலை 8ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

Next Story

மேலும் செய்திகள்