10% இடஒதுக்கீடு : "சமூக நீதியை அழிக்கும் தொடக்கப் புள்ளி" - வைகோ

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதியை அழிக்கும் தொடக்க புள்ளி என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
10% இடஒதுக்கீடு : சமூக நீதியை அழிக்கும் தொடக்கப் புள்ளி - வைகோ
x
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதியை அழிக்கும் தொடக்க புள்ளி என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதியின் தொட்டில், பாதுகாப்பு அரண் அனைத்தும் தமிழகம்தான் என்றார். முன்னேறிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது, சமூக நீதியை அழிக்கும் தொடக்கப்புள்ளி என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்