நீங்கள் தேடியது "Air India"

ஏர் இந்தியாவை வாங்க போட்டி - டாடா குழுமம், ஸ்பைஸ் ஜெட் முயற்சி
17 Sep 2021 12:01 PM GMT

ஏர் இந்தியாவை வாங்க போட்டி - டாடா குழுமம், ஸ்பைஸ் ஜெட் முயற்சி

தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை - இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் தகவல்
31 Aug 2020 2:53 AM GMT

"ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை" - இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் தகவல்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு
11 Aug 2020 9:49 AM GMT

மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.வி. சாத்தே உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு
8 Aug 2020 9:29 AM GMT

"கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவை வாங்க அதானி குழுமம் ஆர்வம் - மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல்
25 Feb 2020 8:43 PM GMT

ஏர் இந்தியாவை வாங்க அதானி குழுமம் ஆர்வம் - மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல்

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை, வாங்குவதற்கு அதானி குழுமம் முயற்சி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர் - இந்தியா விமானத்தில் ரகளை செய்த பயணிகள்... சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ
4 Jan 2020 8:48 PM GMT

ஏர் - இந்தியா விமானத்தில் ரகளை செய்த பயணிகள்... சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ

ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானியின் அறையின் கதவை, திடீரென்று பயணிகள் சிலர் திறக்க முயற்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் இல்லை : கத்தார் ஏர்வேஸ் அதிகாரி தகவல்
8 Nov 2019 4:51 AM GMT

ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் இல்லை : கத்தார் ஏர்வேஸ் அதிகாரி தகவல்

ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் கத்தார் ஏர்வேஸுக்கு எந்த ஆர்வமும் இல்லை என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பாக்கர் தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு திடீர் மூச்சு திணறல் : விமானம் ரத்து செய்யப்பட்டதால் உயிர் தப்பிய 120 பயணிகள்
20 Oct 2019 8:23 AM GMT

பயணிகளுக்கு திடீர் மூச்சு திணறல் : விமானம் ரத்து செய்யப்பட்டதால் உயிர் தப்பிய 120 பயணிகள்

திருச்சியில் இருந்து மலேசியா செல்லவிருந்த விமானத்தில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்ததால் கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது.