ஏர் இந்தியாவை வாங்க போட்டி - டாடா குழுமம், ஸ்பைஸ் ஜெட் முயற்சி

தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
ஏர் இந்தியாவை வாங்க போட்டி - டாடா குழுமம், ஸ்பைஸ் ஜெட் முயற்சி
x
தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. கடன் சுமையில் உள்ள நிறுவனத்தை வாங்கும் போது செய்யப்படும் நடைமுறை பற்றி தற்போது பார்க்கலாம்... 


Next Story

மேலும் செய்திகள்