ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் இல்லை : கத்தார் ஏர்வேஸ் அதிகாரி தகவல்

ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் கத்தார் ஏர்வேஸுக்கு எந்த ஆர்வமும் இல்லை என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பாக்கர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் இல்லை : கத்தார் ஏர்வேஸ் அதிகாரி தகவல்
x
ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் கத்தார் ஏர்வேஸுக்கு எந்த ஆர்வமும் இல்லை என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பாக்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏர் இந்தியவை வாங்கவில்லை என்றாலும், இண்டிகோவின் பங்குகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்