ஏர் இந்தியாவை வாங்க அதானி குழுமம் ஆர்வம் - மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல்

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை, வாங்குவதற்கு அதானி குழுமம் முயற்சி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியாவை வாங்க அதானி குழுமம் ஆர்வம் - மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல்
x
பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை, வாங்குவதற்கு அதானி குழுமம் முயற்சி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியாவை, தனியாருக்கு விற்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, ஏற்கெனவே டாடா குழுமம், ஹிந்துஜா குழுமம், இன்டிகோ நிறுவனங்கள் விருப்பத்தை தெரிவித்த நிலையில், தற்போது அதானி குழுமமும் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்