நீங்கள் தேடியது "AIIMS Hospital in Tamil Nadu"

நலத்திட்டங்களை எதிர்ப்பவர்கள் சமூக விரோதிகள் - தமிழிசை
21 Jun 2018 6:12 AM GMT

"நலத்திட்டங்களை எதிர்ப்பவர்கள் சமூக விரோதிகள்" - தமிழிசை

"சமூக ஆர்வலர்கள் போர்வையில் இருப்பவர்களை கைது செய்ய வேண்டும்" - தமிழிசை

எய்ம்​ஸ் மருத்துவமனை : தேவைக்கு அதிகமாகவே நிலம் உள்ளது - ஆர்.பி.உதயகுமார்
20 Jun 2018 11:59 AM GMT

எய்ம்​ஸ் மருத்துவமனை : "தேவைக்கு அதிகமாகவே நிலம் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்

எய்ம்​ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு, "தேவைக்கு அதிகமாகவே நிலம் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்

எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன இருக்கிறது..?
20 Jun 2018 11:44 AM GMT

எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன இருக்கிறது..?

எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன இருக்கிறது..?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றுள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
20 Jun 2018 8:45 AM GMT

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றுள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் 13 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்திற்கு எய்ம்ஸ் போன்ற பல திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு - தமிழிசை சௌந்தரராஜன்
20 Jun 2018 6:55 AM GMT

தமிழகத்திற்கு எய்ம்ஸ் போன்ற பல திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்திற்கு எய்ம்ஸ் போன்ற பல திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தி டிவிக்கு பேட்டி.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
20 Jun 2018 6:39 AM GMT

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி - அமைச்சர் உதயகுமார்
20 Jun 2018 2:45 AM GMT

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி - அமைச்சர் உதயகுமார்

தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்