மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
x
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். 

* 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை

* 100 மருத்துவ படிப்புக்கான இடங்களும் உருவாகும்

* 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை

இது தொடர்பான அரசாணை மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது



Next Story

மேலும் செய்திகள்