எய்ம்ஸ் மருத்துவமனை : "தேவைக்கு அதிகமாகவே நிலம் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு, "தேவைக்கு அதிகமாகவே நிலம் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் பகுதியில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், இத்திட்டத்தால் மக்கள் பலன் பெறுவார்கள் என்றார். தேவைக்கு அதிகமாகவே நிலம் கையிருப்பு உள்ளதாகவும்
கூறினார்.
Next Story