நீங்கள் தேடியது "aam aadmi"

கட்சி, ஜாதி, மத பேதமின்றி மக்களுக்காக பணியாற்றுவேன் - அரவிந்த் கெஜ்ரிவால்
16 Feb 2020 8:28 AM GMT

"கட்சி, ஜாதி, மத பேதமின்றி மக்களுக்காக பணியாற்றுவேன்" - அரவிந்த் கெஜ்ரிவால்

முதல்வராக பதவியேற்ற பின் டெல்லி மக்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், இந்த வெற்றி தனக்கான வெற்றியல்ல எனவும், டெல்லியில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கான வெற்றி என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
11 Feb 2020 7:41 PM GMT

புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதுச்சேரியில் பல இடங்களில் அக்கட்சியினர் டிரம்ஸ் அடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கெஜ்ரிவால் வேடமணிந்த குட்டி கெஜ்ரிவால்
11 Feb 2020 7:38 PM GMT

கெஜ்ரிவால் வேடமணிந்த குட்டி கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி வெற்றியை தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில், தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் அரியணையில் ஆம் ஆத்மி...
11 Feb 2020 7:35 PM GMT

மீண்டும் அரியணையில் ஆம் ஆத்மி...

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

(11.02.2020) - அரசியல் ஆயிரம்
11 Feb 2020 5:21 PM GMT

(11.02.2020) - அரசியல் ஆயிரம்

(11.02.2020) - அரசியல் ஆயிரம்

டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை
10 Feb 2020 9:06 PM GMT

டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

டெல்லியில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
10 Feb 2020 6:09 PM GMT

டெல்லியில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?
8 Feb 2020 5:11 PM GMT

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?

சிறப்பு விருந்தினர்களாக : மனோகர்,டெல்லி சாமானியர்//மாணிக் தாகூர்,காங்கிரஸ் எம்.பி//வசீகரன்,ஆம் ஆத்மி//ரமேஷ் சேதுராமன், பா.ஜ.க ஆதரவு

காங். பெண் வேட்பாளர் குறித்து விமர்சனம் : தொண்டரை அறைந்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்
8 Feb 2020 7:46 AM GMT

காங். பெண் வேட்பாளர் குறித்து விமர்சனம் : தொண்டரை அறைந்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்

டெல்லி சாந்தினி சவுக் வாக்குச்சாவடி மையத்தில், தன்னை விமர்சித்த ஆம் ஆத்மி தொண்டரை, காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா அறைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி : மக்களிடம் தேர்தல் நிதியை வசூலிக்கும் ஆம்ஆத்மி...
12 Jan 2020 3:22 AM GMT

டெல்லி : மக்களிடம் தேர்தல் நிதியை வசூலிக்கும் ஆம்ஆத்மி...

தேர்தல் செலவு என்பது கட்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், டெல்லியில் மக்களிடமே நிதி வசூலிக்கும் புதிய யுக்தியை ஆம்ஆத்மி கட்சி கையாண்டு வருகிறது.

ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலை முயற்சி : புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு
6 Sep 2019 1:16 PM GMT

ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலை முயற்சி : புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கெஜ்ரிவால் பங்கேற்ற பாலம் திறப்பு விழா : பாஜக எம்.பி. - ஆம் ஆத்மி கட்சியினரிடையே தள்ளுமுள்ளு
5 Nov 2018 7:51 AM GMT

கெஜ்ரிவால் பங்கேற்ற பாலம் திறப்பு விழா : பாஜக எம்.பி. - ஆம் ஆத்மி கட்சியினரிடையே தள்ளுமுள்ளு

ஆம்ஆத்மி மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் டெல்லியில் பாலம் திறப்பு விழாவில் பரபரப்பு நிலவியது.