(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?

சிறப்பு விருந்தினர்களாக : மனோகர்,டெல்லி சாமானியர்//மாணிக் தாகூர்,காங்கிரஸ் எம்.பி//வசீகரன்,ஆம் ஆத்மி//ரமேஷ் சேதுராமன், பா.ஜ.க ஆதரவு
(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?
x
* பரபரப்பான டெல்லி தேர்தல் ஓட்டுப்பதிவு

* பிந்தைய கருத்து கணிப்பில் முந்திய கெஜ்ரிவால்

* குடியுரிமையில் கோட்டை விடுகிறதா பா.ஜ.க ?

* டெல்லி சட்டப்பேரவையில் யார் தர்பார் ?

Next Story

மேலும் செய்திகள்