நீங்கள் தேடியது "Anna Hazare"

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?
8 Feb 2020 5:11 PM GMT

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?

சிறப்பு விருந்தினர்களாக : மனோகர்,டெல்லி சாமானியர்//மாணிக் தாகூர்,காங்கிரஸ் எம்.பி//வசீகரன்,ஆம் ஆத்மி//ரமேஷ் சேதுராமன், பா.ஜ.க ஆதரவு

தேர்தலில் வெற்றி பெறும் வரை பேசமாட்டேன் : 14 வருடமாக மௌன விரதம் இருக்கும் முதியவர்
7 April 2019 6:44 AM GMT

"தேர்தலில் வெற்றி பெறும் வரை பேசமாட்டேன்" : 14 வருடமாக மௌன விரதம் இருக்கும் முதியவர்

தேர்தலில் வெற்றி பெறும் வரை, சுயேட்சை வேட்பாளர் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக யாருடனும் பேசாமல் இருந்து வருகிறார்.

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்
6 Feb 2019 4:12 AM GMT

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் வாக்குறுதியை அடுத்து, அன்னா ஹசாரே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...
5 Feb 2019 8:16 PM GMT

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...

மகாராஷ்டிர பா.ஜ.க. முதலமைச்சர் உறுதியை ஏற்று வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே.

பத்ம பூஷன் விருதை திருப்பி கொடுக்க உள்ளேன் - அன்னா ஹசாரே அறிவிப்பு
4 Feb 2019 4:19 AM GMT

"பத்ம பூஷன் விருதை திருப்பி கொடுக்க உள்ளேன்" - அன்னா ஹசாரே அறிவிப்பு

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருதை திருப்பி ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளார்.

எனக்கு ஏதேனும் நேர்ந்தால் மோடியே பொறுப்பு - அன்னா ஹசாரே
3 Feb 2019 9:28 AM GMT

எனக்கு ஏதேனும் நேர்ந்தால் மோடியே பொறுப்பு" - அன்னா ஹசாரே

தமக்கு ஏதாவது நேர்ந்தால், பிரதமர் மோடி தான் காரணம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.