"பத்ம பூஷன் விருதை திருப்பி கொடுக்க உள்ளேன்" - அன்னா ஹசாரே அறிவிப்பு

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருதை திருப்பி ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளார்.
பத்ம பூஷன் விருதை திருப்பி கொடுக்க உள்ளேன் - அன்னா ஹசாரே அறிவிப்பு
x
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருதை திருப்பி ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளார். லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி, மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த கிராமத்தில் தொடர்ந்து  5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனக்கு அந்த விருது தகுதியானது அல்ல என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்