முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் வாக்குறுதியை அடுத்து, அன்னா ஹசாரே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்
x
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி மீண்டும் கடந்த 7 நாட்களாக அன்னா ஹசாரே, மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் போராட்டத்தை நடத்தினார். இந்நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சர் அளித்த உறுதி மொழியை ஏற்று, போராட்டத்தை ஹசாரே கைவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய, முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், அடுத்த கூட்டத் தொடரில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்