நீங்கள் தேடியது "a"
24 Sept 2025 11:33 AM IST
Tirupati | Tirupati Temple News | AI | திருப்பதியில் AI மூலம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை
11 Dec 2018 4:53 PM IST
மயங்கி விழுந்த கல்லூரி மாணவி மர்ம மரணம்
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகிமா என்ற கல்லூரி மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Dec 2018 6:19 AM IST
லோக் அதாலத்- மொத்தம் 86,638 வழக்குகளில் தீர்வு...
தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 ரூபாய் மதிப்பிலான, 86 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
30 Nov 2018 6:29 PM IST
ஆயுள் கைதி இல்லற வாழ்வு நடத்த இரண்டு வாரம் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதி இல்லற வாழ்வு நடத்த இரண்டு வாரம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30 Nov 2018 3:25 PM IST
மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு...
மேகதாது அணை தொடர்பான மத்திய அரசின் அனுமதியை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
25 Nov 2018 7:43 PM IST
விவசாய கடன் தள்ளுபடி என்பது கொள்கை முடிவு - அமைச்சர் ஜெயகுமார்
விவசாய கடன் தள்ளுபடி குறித்து கொள்கை முடிவு எடுத்து தான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 4:30 PM IST
திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நண்பர்கள் தான் - திருமாவளவன்
உடல்நிலை காரணமாக, புயல் பாதித்த பகுதிகளை பார்க்க செல்ல முடியவில்லை எனவும், நாளை புதுக்கோட்டை செல்ல இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
24 Nov 2018 7:45 PM IST
கஜா புயல்: தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Nov 2018 4:04 PM IST
கமல் ஒரு குழந்தை - அமைச்சர் ஜெயக்குமார்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா நிலையிலேயே இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
21 Nov 2018 9:54 PM IST
நிவாரண நிதிக்கு உண்டியல் ஏந்திய நடிகர்...
கஜா புயல் நிவாரணத்திற்கு உதவுவதற்காக நடிகர் டேனி, தனது நண்பர்களுடன் சென்னையில் உண்டியல் ஏந்தி, வசூல் வேட்டையில் இறங்கினார்.
11 Nov 2018 8:06 AM IST
பாலைவனமாக மாறி விட்டது, பாலாறு : சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி கேட்டதா திமுக?- முதலமைச்சர் கேள்வி
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்த போது, அவரிடம், பாலாறு பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
10 Nov 2018 7:10 PM IST
ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்
நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி பெங்களூரு குற்றபிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.






