Tirupati | Tirupati Temple News | AI | திருப்பதியில் AI மூலம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை

நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதி மலையில்

ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, விரைவான சாமி தரிசன ஏற்பாடு, பக்தர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com