திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
28 viewsபுதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 2 குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
738 viewsதமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
104 viewsதஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
81 viewsகடனில் சிக்கித் தவிக்கும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
72 viewsநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
8 viewsஅ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
735 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுனரை கண்டித்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
206 viewsதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பாலம் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
44 viewsபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.
159 viewsநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.
87 views