நீங்கள் தேடியது "with"
26 April 2025 5:08 AM IST
ஏசி வசதியுடன் புறநகர் ரயில் - சூப்பர் வீடியோ
10 Jun 2021 11:06 AM IST
ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்கள்... எலக்ட்ரானிக் கழிவுகள் கொண்டு உருவாக்கம்
ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்களை எலக்ட்ரானிக் கழிவுகளைக் கொண்டு கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
6 April 2021 10:21 PM IST
மக்களோடு மக்களாக திரை நட்சத்திரங்கள்... ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள்...
மக்களோடு மக்களாக திரை நட்சத்திரங்கள்... ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள்...
10 July 2019 8:19 PM IST
முதல்வருடன் 3 அமைச்சர்கள் சந்திப்பு
சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சட்டப் பேரவையில் மானிய கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.
8 Feb 2019 1:50 AM IST
மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துகளில் வசதிகள் : போக்குவரத்து செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 Jan 2019 5:10 PM IST
ஊக்கத்தொகை வழங்கி முன்னாள் மாணவர்கள் அசத்தல் : மாணவர்கள் முயற்சியால் புத்துயிர் பெரும் பள்ளி
குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி முன்னாள் மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
6 Jan 2019 9:21 PM IST
(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : திருவாரூர் சவாலை சமாளிக்குமா அதிமுக ? - பதிலளிக்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
2 Jan 2019 7:25 AM IST
மத்திய அமைச்சருடன் சி.வி.சண்முகம் சந்திப்பு
தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் டெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-ஐ சந்தித்து பேசினார்.
31 Dec 2018 10:25 AM IST
நாய்களுடனான நடைப்பயிற்சி நிகழ்ச்சி: செல்ல பிராணிகளுடன் உலா வந்த உரிமையாளர்கள்
ஸ்பெயினில் ஆண்டுதோறும் ஆண்டின் இறுதியில் நடைபெறும் நாய்களுடனான நடைப்பயிற்சி நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
29 Dec 2018 4:46 PM IST
குடியரசுத் தலைவர் உடன் பூடான் பிரதமர் சந்திப்பு
டில்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்தை பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங் சந்தித்து பேசினார்.
26 Dec 2018 5:21 PM IST
ஸ்டாலின் - தினகரன் திடீர் சந்திப்பு
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரனும் திடீரென சந்தித்தனர்.











