பனியால் சூழ்ந்த கேதார்நாத் கோயில்

பனியால் சூழ்ந்த கேதார்நாத் கோயில்
பனியால் சூழ்ந்த கேதார்நாத் கோயில்
x
உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையை ஒட்டிய   கேதார்நாத் கோயில் பகுதியில் மைனஸ் 4 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. கடும் குளிரால் சூழப்பட்ட அங்கு பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் வெண்போர்வை போர்த்தியது போல் அப்பகுதி காட்சியளிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்