நிவாரண நிதிக்கு உண்டியல் ஏந்திய நடிகர்...

கஜா புயல் நிவாரணத்திற்கு உதவுவதற்காக நடிகர் டேனி, தனது நண்பர்களுடன் சென்னையில் உண்டியல் ஏந்தி, வசூல் வேட்டையில் இறங்கினார்.
நிவாரண நிதிக்கு உண்டியல் ஏந்திய நடிகர்...
x
கஜா புயல் நிவாரணத்திற்கு உதவுவதற்காக  நடிகர் டேனி, தனது நண்பர்களுடன் சென்னையில் உண்டியல் ஏந்தி, வசூல் வேட்டையில் இறங்கினார். அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாஸா அருகே நடிகர் டேனி உண்டியல் ஏந்த நிதி வசூலித்தபோது, பொதுமக்கள், ஆர்வமுடன் ரூபாய் நோட்டுக்களை வழங்கி, ஆதரவு தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்