இன்றைய தலைப்பு செய்திகள் (18-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-18 04:11 GMT

நாளை மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு....


தமிழகத்தில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள், வெப் கேமரா முறையில் கண்காணிப்பு...


இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.....


வாக்கு எண்ணிக்கை முடியும் வரை 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் எடுத்துச் செல்லக் கூடாது....


வாக்குப்பதிவுக்கு பின்னர் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்.........

Tags:    

மேலும் செய்திகள்