தமிழகத்தை வதைக்கும் வெய்யோன் - நெருப்பாய் மாறிய மஞ்சள் நகரம் - கொதிக்க விட்ட டாப் 15 இடங்கள்

Update: 2024-04-25 02:57 GMT

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகி உள்ளது. அதேபோல் சென்னை மீனம்பாக்கத்தில் 101.66 டிகிரி பாரன்ஹீட், கோயம்பத்தூர் 101.84, தர்மபுரியில், 105.26, கரூர் பரமத்தி 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

இதேபோல், மதுரை நகரம் 101.12, மதுரை விமான நிலையம் 103.28, பாளையங்கோட்டை 100.58, சேலத்தில் 105.98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

தஞ்சாவூரில் 102.2, திருப்பத்தூர் 106.52, திருச்சியில் 104.9, திருத்தணி 105.08, வேலூரில் 106.88 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்