"கட்சி வேட்டிய கட்டிக்கிட்டு..." திமுக தொண்டர் கேள்வியால் டென்ஷனான தங்க தமிழ்செல்வன் - பரபரப்பு காட்சி

Update: 2024-03-29 13:17 GMT

தேனி மாவட்டம் ஜல்லிபட்டியில் பரப்புரையின் போது மகளிர் உரிமைத்தொகை குறித்து தி.மு.க. தொண்டர் கேள்வி எழுப்பியதால், தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கோபமடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்