#Breaking : ஆரத்தியால் வந்த வினை..! சிக்கலில் அண்ணாமலை... கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-03-29 12:33 GMT
  • "அண்ணாமலை பணம் கொடுத்ததாக பரவும் வீடியோ - விசாரணை"
  • ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக பரவும் வீடியோ
  • வீடியோ குறித்து விசாரணை நடந்து வருவதாக, கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கிராந்தி குமார் பாடி தகவல்
  • வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது - தேர்தல் அதிகாரி
Tags:    

மேலும் செய்திகள்