பாஜக மீது விமர்சனம்? -கனிமொழி Vs ஈபிஎஸ்..

Update: 2024-03-29 13:14 GMT

பாஜக மீது அதிமுக விமர்சனமே வைப்பதில்லை என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ள நிலையில், பாஜக தவறு செய்தால் தட்டிக்கேட்போம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்