Alanganallur jallikattu | ``அரசு வேலை அறிவிப்பு மகிழ்ச்சி.. உறுதியா கொடுத்தா நல்லா இருக்கும்’’

Update: 2026-01-18 02:22 GMT

அரசு வேலை அறிவிப்பு மகிழ்ச்சி- முதல் இடம் பிடித்த கார்த்தி

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை என்ற அறிவிப்பு மூலம் தனக்கு வேலை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என அலங்காநல்லூரில் முதல் இடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்தி, தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்