Actor Jeeva | Thiruchendur Murugan | திருச்செந்தூர் முருகன் முன் நின்று நடிகர் ஜீவா கொடுத்த அப்டேட்
முருகன் பெருமை பேசும் படம் விரைவில் உருவாகும்- நடிகர் ஜீவா
முருகனின் வரலாறு, பெருமையை கூறும் புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். ''தலைவர் தம்பி தலைமையில்'' திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் ஜீவா சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.