கூலமேடு ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்
700 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு - விதவிதமான பரிசுகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேடு பகுதியில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை, காளையர்கள் அடக்கி வரும் காட்சிகளை பார்க்கலாம்...