Alanganallur Jallikattu | அலங்காநல்லூரில் இறக்கிவிடப்பட்ட `TVK’ காளைக்கு பரிசு இல்லை என அறிவிப்பு

Update: 2026-01-18 04:51 GMT

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் களமிறக்கப்பட்ட தவெக மாவட்ட செயலாளர் விஜய்அன்பன் என்பவரது காளை வெற்றி பெற்ற நிலையில், கட்சிக் கொடியை காட்டியதால் மாட்டிற்கு பரிசு இல்லை என அறிவிக்கப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்