Jallikattu | Japan | ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் துள்ளி குதித்த ஜப்பான் பெண்
ஜல்லிக்கட்டுபோட்டி எனக்கு பிடித்த ஒன்று - ஜப்பான் நாட்டு பெண்
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த விஜய்யின் தீவிர ஜப்பான் நாட்டு பெண் ரசிகர் ஒருவர், தமிழில் தனது பெயரை கூறி, ஜல்லிக்கட்டு போட்டி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...