Thai Amavasai 2026 | இன்று தை அமாவாசை.. தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்!
அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசை தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் புனித தலங்களில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்...