AIADMK | EPS | "இதெல்லாம் கேக்குறதுக்கு நல்லா தான் இருக்கு ஆனா.." - மக்கள் சொல்லும் நச் பதில்

Update: 2026-01-18 03:07 GMT

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் - பொதுமக்கள் கருத்து

அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் அறிக்கையில் ஆண்களுக்கான கட்டணமில்லா பேருந்து, குடும்ப அட்டைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து திசையன்விளை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை காணலாம்..

Tags:    

மேலும் செய்திகள்