புதுக்கோட்டை, வடமலாப்பூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டி

x

புதுக்கோட்டை, வடமலாப்பூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டி

5 சுற்றுகளாக நடைபெறும் வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு

சீறி பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீர‌ர்கள்

ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் போட்டியை தொடங்கி வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்