Jallikattu 2026 | ஏங்க.. அன்று கூட்டத்தில் ஒருவன்.. இன்று VIP.. அதிரவிட்ட கூமாப்பட்டி தங்கபாண்டி..
விஐபி கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்த்தேன்- கூமாப்பட்டி தங்கபாண்டி
கடந்த ஆண்டை ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பெரும்பாடுபட்ட நிலையில், இந்த முறை விஐபி கேலரியில் அமர்ந்து பார்வையிட்டதாக, கூமாபட்டி தங்கபாண்டி தெரிவித்துள்ளார்.