#Breaking : பெங்களூரு குண்டு வெடிப்பு... "துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம்.." - வெளியான குற்றவாளிகள் போட்டோ

Update: 2024-03-29 13:26 GMT
  • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்கள் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
  • குற்றவாளிகளை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் - என்.ஐ.ஏ. அறிவிப்பு
  • பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயம் அடைந்தனர்
  • குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் சோதனை நடைபெற்றது
  • குண்டுவெடிப்பு - துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்.
Tags:    

மேலும் செய்திகள்