ஆந்திர பிரசார வாகனத்தை விரட்டி சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-04-27 09:51 GMT

தெலுங்கு தேசம் கட்சியின் பிரசார வாகனத்தை விரட்டி சென்று தீ வைத்த மர்ம நபர்கள்

ஆந்திர மாநிலம் சிந்தபர்த்தி பகுதியில் பரபரப்பு சம்பவம்

இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று, பிரசார வாகனம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

வாகனம் எரிவதை கண்டு, சாலையோரம் வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர்

ஓட்டுநருக்கு லேசான தீக்காயம் - தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்